# translation of ta.po to TAMIL # # Translators, if you are not familiar with the PO format, gettext # documentation is worth reading, especially sections dedicated to # this format, e.g. by running: # info -n '(gettext)PO Files' # info -n '(gettext)Header Entry' # Some information specific to po-debconf are available at # /usr/share/doc/po-debconf/README-trans # or http://www.debian.org/intl/l10n/po-debconf/README-trans# # Developers do not need to manually edit POT or PO files. # # drtvasudevan , 2006, 2007. # Dr.T.Vasudevan , 2007. # Dr.T.Vasudevan , 2008. msgid "" msgstr "" "Project-Id-Version: ta\n" "Report-Msgid-Bugs-To: xorg@packages.debian.org\n" "POT-Creation-Date: 2009-06-02 20:32+0200\n" "PO-Revision-Date: 2007-04-06 15:48+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: TAMIL \n" "Language: \n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: KBabel 1.11.4\n" #. Type: select #. Choices #: ../x11-common.templates:2001 msgid "Root Only" msgstr "மூலம் (ரூட்) மட்டும்" #. Type: select #. Choices #: ../x11-common.templates:2001 msgid "Console Users Only" msgstr "முனைய பயனாளர்களுக்கு மட்டும்" #. Type: select #. Choices #: ../x11-common.templates:2001 msgid "Anybody" msgstr "எல்லாருக்கும்" #. Type: select #. Description #: ../x11-common.templates:2002 msgid "Users allowed to start the X server:" msgstr "எக்ஸ் சேவையகத்தை துவக்க அனுமதியுள்ள பயனாளர்கள்:" #. Type: select #. Description #: ../x11-common.templates:2002 msgid "" "Because the X server runs with superuser privileges, it may be unwise to " "permit any user to start it, for security reasons. On the other hand, it is " "even more unwise to run general-purpose X client programs as root, which is " "what may happen if only root is permitted to start the X server. A good " "compromise is to permit the X server to be started only by users logged in " "to one of the virtual consoles." msgstr "" "எக்ஸ் சேவையகம் சூப்பர் பயனர் அனுமதிகளுடன் இயங்குவதால் பாதுகாப்பு கருதி எல்லா பயனர்களையும் " "அதை இயக்க அனுமதிப்பது உசிதமில்லை. அதே சமயம் பொதுவான எக்ஸ் கிளையன் நிரல்களை ரூட்டாக " "இயக்குவது அதை விட உசிதமில்லாதது. ரூட்டை மட்டும் எக்ஸ் சேவையகத்தை இயக்க அனுமதித்தால் " "அப்படித்தான் நடக்கும். ஆகவே ஒரு நல்ல வழி பயனர்களால் துவக்கப் பட்ட மெய்நிகர் முனையங்களில் " "ஒன்றில் எக்ஸ் சேவையகத்தை துவக்க அனுமதிப்பதுதான்." #~ msgid "Nice value for the X server:" #~ msgstr "எக்ஸ் சேவையகத்துக்கு நல்ல மதிப்பு:" #~ msgid "" #~ "When using operating system kernels with a particular scheduling " #~ "strategy, it has been widely noted that the X server's performance " #~ "improves when it is run at a higher process priority than the default; a " #~ "process's priority is known as its \"nice\" value. These values range " #~ "from -20 (extremely high priority, or \"not nice\" to other processes) to " #~ "19 (extremely low priority). The default nice value for ordinary " #~ "processes is 0, and this is also the recommend value for the X server." #~ msgstr "" #~ "ஒரு குறிப்பிட்ட காலவரையரை திட்டத்துடன் இயங்கு தள உட்கூறுகளை பயன் படுத்தும் போது " #~ "பரவலாக கவனிக்கப் படுள்ளது என்னவென்றால் முன்னிருப்பை விட அதிக செயலாக்க " #~ "முன்னுரிமையுடன் வேலை செய்யும் போது எக்ஸ் சேவையகத்தின் செயல்பாடு அதிகமாகிறது. இந்த " #~ "செயலாக்க முன்னுரிமை \"நல்ல\" மதிப்பு எனப் படுகிறது. இந்த மதிப்பு -20 முதல் (மிக " #~ "அதிக முன்னுரிமை அல்லது மற்ற செயல்பாடுகளுக்கு \"நல்லதல்லாத\" முன்னுரிமை) முதல் 19 " #~ "(மிகக் குறைந்த முன்னுரிமை) வரை இருக்கக் கூடும். இந்த நல்ல மதிப்புக்கு முன்னிருப்பு 0. " #~ "எக்ஸ் சேவையகத்திற்கு இதுவே பரிந்துரைக்கப் பட்ட மதிப்பாகும்." #~ msgid "" #~ "Values outside the range of -10 to 0 are not recommended; too negative, " #~ "and the X server will interfere with important system tasks. Too " #~ "positive, and the X server will be sluggish and unresponsive." #~ msgstr "" #~ "-10 முதல் 0 வரையான மதிப்பு வீச்சுக்கு வெளியே உள்ள மதிப்புகள் பரிந்துரைக்கப் படாதவை. " #~ "அதிகமாக - பக்கம் சென்றால் எக்ஸ் சேவையகம் முக்கியமான கணினி அமைப்பு வேலைகளில் " #~ "தலையிடும். அதிகமாக + பக்கம் சென்றால் எக்ஸ் சேவையகம் மெதுவாகவும் சோம்பேறித்தனத்துடனும் " #~ "செயல் படும்." #~ msgid "Incorrect nice value" #~ msgstr "தவறான நல்ல மதிப்பு" #~ msgid "Please enter an integer between -20 and 19." #~ msgstr "-20 முதல் 19 வரை ஒரு முழு எண்ணை உள்ளிடவும்." #~ msgid "Major possible upgrade issues" #~ msgstr "பெரிய மேம்படுத்தல் சமாசாரங்கள் " #~ msgid "" #~ "Some users have reported that upon upgrade to the current package set, " #~ "their xserver package was no longer installed. Because there is no easy " #~ "way around this problem, you should be sure to check that the xserver-" #~ "xorg package is installed after upgrade. If it is not installed and you " #~ "require it, it is recommended that you install the xorg package to make " #~ "sure you have a fully functional X setup." #~ msgstr "" #~ "சில பயனர்கள் தற்போதைய பொதி தொகுப்புக்கு மேம் படுத்தும் போது அவர்களது எக்ஸ் சேவையக " #~ "பொதி நிறுவப்பட்டு இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு சுலபமான " #~ "தீர்வில்லை. ஆகவே நீங்கள் பொதி மேம்பாட்டுக்குப் பின் எக்ஸ் சேவையக- எக்ஸ் ஆர்க் (xserver-" #~ "xorg) பொதி நிறுவப்பட்டு இருக்கிறதா என சோதிக்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு அது " #~ "தேவை எனில் முழுமையாக வேலை செய்யும் எக்ஸ் அமைப்புக்கு நீங்கள் எக்ஸ் ஆர்க் பொதியை நிறுவ " #~ "வேண்டும்." #~ msgid "Cannot remove /usr/X11R6/bin directory" #~ msgstr "/usr/X11R6/bin அடைவை நீக்க இயலாது." #~ msgid "" #~ "This upgrade requires that the /usr/X11R6/bin directory be removed and " #~ "replaced with a symlink. An attempt was made to do so, but it failed, " #~ "most likely because the directory is not yet empty. You must move the " #~ "files that are currently in the directory out of the way so that the " #~ "installation can complete. If you like, you may move them back after the " #~ "symlink is in place." #~ msgstr "" #~ "இந்த மேம்பாட்டுக்கு /usr/X11R6/bin அடைவை நீக்கி பதிலாக ஒரு சிம்லிங்க் அமைக்க " #~ "வேண்டும். அதை செய்ய முயன்ற போது அது தோல்வி அடைந்தது. அனேகமாக அதன் காரணம் அது " #~ "காலியாக இல்லாததுதான். தற்போது அந்த அடைவில் உள்ள கோப்புகளை நீங்கள் நகர்த்த வேண்டும். " #~ "அப்போதுதான் நிறுவல் முழுமையடையும். நீங்கள் விரும்பினால் பின்னல் அந்த கோப்புகளை மீண்டும் " #~ "அதே இடத்துக்கு நகர்த்திக் கொள்ளலாம்." #~ msgid "" #~ "This package installation will now fail and exit so that you can do this. " #~ "Please re-run your upgrade procedure after you have cleaned out the " #~ "directory." #~ msgstr "" #~ "இதை நீங்கள் செய்வதற்காக இந்த பொதி நிறுவல் இப்போது தோல்வியடைந்து வெளியேறும் அடைவை " #~ "சுத்தம் செய்தபின் மேம் படுத்தும் செயலை மீண்டும் செய்க." #~ msgid "Video card's bus identifier:" #~ msgstr "விடியோ அட்டை பஸ் அடையாள காட்டி:" #~ msgid "" #~ "Users of PowerPC machines, and users of any computer with multiple video " #~ "devices, should specify the BusID of the video card in an accepted bus-" #~ "specific format." #~ msgstr "" #~ "பவர் பிசி கணினி உபயோகிப்போர் மற்றும் பல விடியோ சாதனங்கள் கொண்ட கணினி உபயோகிப்போர் " #~ "விடியோ அட்டையின் பஸ் ஐடி (BusID) ஐ இசைவுள்ள பஸ் குறித்தவகையில் குறிப்பிட வேண்டும்." #~ msgid "Examples:" #~ msgstr "உதாரணங்கள்:" #~ msgid "" #~ "For users of multi-head setups, this option will configure only one of " #~ "the heads. Further configuration will have to be done manually in the X " #~ "server configuration file, /etc/X11/xorg.conf." #~ msgstr "" #~ "பல முனை வடிவமைப்பு கொண்டவற்றை உபயோகிப்பவர்களுக்கு இது ஒரே ஒரு முனையை மட்டுமே " #~ "வடிவமைக்கும். மேற்கொண்டு வடிவமைப்பை எக்ஸ் சேவையக வடிவமைப்பு கோப்பான /etc/X11/xorg." #~ "conf. இல் கைமுறையாக திருத்த வேண்டும்." #~ msgid "" #~ "You may wish to use the \"lspci\" command to determine the bus location " #~ "of your PCI, AGP, or PCI-Express video card." #~ msgstr "" #~ "உங்கள் பிசிஐ ஏஜிபி அல்லது பிசிஐ-எக்ஸ்பிரஸ் விடியோ அட்டையை இடங் காண \"lspci\" " #~ "கட்டளையை பயன் படுத்த நீங்கள் விரும்பலாம்." #~ msgid "" #~ "When possible, this question has been pre-answered for you and you should " #~ "accept the default unless you know it doesn't work." #~ msgstr "" #~ "எங்கு இயலுமோ அங்கு இந்த வினா முன் பதில் தரப் பட்டு விட்டது. ஆகவே நீங்கள் முன்னிருப்பு " #~ "வேலை செய்யாது என அறிந்திருந்தாலே ஒழிய அதை ஏற்றுக் கொள்வது நல்லது." #~ msgid "Incorrect format for the bus identifier" #~ msgstr "பஸ் இனம் காணிக்கு தவறான வகையமைப்பு" #~ msgid "Use kernel framebuffer device interface?" #~ msgstr "உட்கூறு சட்ட இடையக சாதன இடைமுகத்தை பயன் படுத்தவா?" #~ msgid "" #~ "Rather than communicating directly with the video hardware, the X server " #~ "may be configured to perform some operations, such as video mode " #~ "switching, via the kernel's framebuffer driver." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகம் விடியோ வன்பொருளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் ஒளித்திரை பாங்கை " #~ "மாற்றுதல் போன்ற சில செயல்களை உட்கருவின் சட்ட இடையக சாதன (kernel's framebuffer) " #~ "இயக்கியை பயன் படுத்தி செய்ய வடிவமைக்க இயலும்." #~ msgid "" #~ "In theory, either approach should work, but in practice, sometimes one " #~ "does and the other does not. Enabling this option is the safe bet, but " #~ "feel free to turn it off if it appears to cause problems." #~ msgstr "" #~ "ஏட்டின் படி இரண்டுமே வேலை செய்ய வேண்டும் என்றாலும் உண்மையில் இதுவோ அல்லது அதுவோதான் " #~ "வேலை செய்யும்.எனவே இந்த தேர்வை செயல் படுத்துதலே உத்தமம். ஆனால் இது பிரச்சினைகளை " #~ "உண்டு பண்ணுகிறது என தோன்றினால் தாராளமாக இதை செயல் நீக்கி விடுங்கள்." #~ msgid "XKB rule set to use:" #~ msgstr "பயன்படுத்த வேண்டிய எக்ஸ்கேபி (XKB) விதி:" #~ msgid "" #~ "For the X server to handle the keyboard correctly, an XKB rule set must " #~ "be chosen." #~ msgstr "விசைப் பலகையை எக்ஸ் சேவையகம் சரியாக கையாள XKB விதியை தேர்ந்தெடுக்க வேண்டும்." #~ msgid "Users of most keyboards should enter \"xorg\"." #~ msgstr "அனேகமான விசை பலகைகளுக்கு \"xorg\" என் உள்ளிட வேண்டும்.." #~ msgid "" #~ "Experienced users can use any defined XKB rule set. If the xkb-data " #~ "package has been unpacked, see the /usr/share/X11/xkb/rules directory for " #~ "available rule sets." #~ msgstr "" #~ "அனுபவமுள்ள பயனர்கள் எந்த ஒரு வரையறுத்த எக்ஸ்கேபி விதி தொகுப்பையும் பயன் படுத்தலாம். " #~ "எக்ஸ்கேபி தரவுப் பொதியை பிரித்திருந்தால் /usr/share/X11/xkb/rules அடைவை கிடைக்கக் " #~ "கூடிய எக்ஸ்கேபி விதி தொகுப்புக்கு பார்க்கவும்." #~ msgid "When in doubt, this value should be set to \"xorg\"." #~ msgstr "சந்தேகமாக இருக்கும் போது மதிப்பை \"xorg\" எனக் குறிக்கவும்." #~ msgid "Keyboard model:" #~ msgstr "விசைப் பலகை வகை:" #~ msgid "" #~ "For the X server to handle the keyboard correctly, a keyboard model must " #~ "be entered. Available models depend on which XKB rule set is in use." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகம் விசைப்பலகையை சரியாக கையாள ஒரு விசைப்பலகை வகையை உள்ளிட வேண்டும். " #~ "கிடைக்கக்கூடிய விசைப்பலகைகள் பயனில் உள்ள எக்ஸ்கேபி விதித் தொகுப்பை பொறுத்தது." #~ msgid "" #~ " With the \"xorg\" rule set:\n" #~ " - pc101: traditional IBM PC/AT style keyboard with 101 keys, common in\n" #~ " the United States. Has no \"logo\" or \"menu\" keys;\n" #~ " - pc104: similar to pc101 model, with additional keys, usually engraved\n" #~ " with a \"logo\" symbol and a \"menu\" symbol;\n" #~ " - pc102: similar to pc101 and often found in Europe. Includes a \"< >\" " #~ "key;\n" #~ " - pc105: similar to pc104 and often found in Europe. Includes a \"< >\" " #~ "key;\n" #~ " - macintosh: Macintosh keyboards using the new input layer with Linux\n" #~ " keycodes;\n" #~ " - macintosh_old: Macintosh keyboards not using the new input layer;\n" #~ " - type4: Sun Type4 keyboards;\n" #~ " - type5: Sun Type5 keyboards." #~ msgstr "" #~ " \"xorg\" விதிகள் அமைக்கின்:\n" #~ " - pc101: பாரம்பரிய IBM PC/AT பாணி விசைப் பலகை 101 விசைகளுடன், அமெரிக்க\n" #~ " ஐக்கிய நாடுகளில் பிரபலம். இதில் \"logo\" மற்றும் \"menu\" விசைகள் " #~ "இல்லை;\n" #~ " - pc104: pc101 வகை போன்றது, கூடுதல் விசைகள், வழக்கமாக\n" #~ " \"logo\" குறியீடு மற்றும் \"menu\" குறியீடு கொண்டது;\n" #~ " - pc102: pc101 வகை போன்றது. வழக்கமாக ஐரோப்பிய நாடுகளில் காணப் படுகிறது. " #~ "கூடுதலாக \"< >\" விசைகள் கொண்டது;\n" #~ " - pc105: pc104 வகை போன்றது. வழக்கமாக ஐரோப்பிய நாடுகளில் காணப் படுகிறது. " #~ "கூடுதலாக \"< >\" விசைகள் கொண்டது;\n" #~ " - macintosh: மகின்டாஷ் விசைப் பலகை புதிய லீனக்ஸ் உள்ளீட்டு அடுக்கு \n" #~ " பயன்படுத்துவது;\n" #~ " - macintosh_old: மகின்டாஷ் விசைப் பலகை புதிய உள்ளீட்டு அடுக்கு பயன்படுத்தாதது.\n" #~ " - type4: சன் வகை 4 விசைப் பலகைகள்;\n" #~ " - type5: சன் வகை 5 விசைப் பலகைகள்." #~ msgid "" #~ "Laptop keyboards often do not have as many keys as standalone models; " #~ "laptop users should select the keyboard model most closely approximated " #~ "by the above." #~ msgstr "" #~ "மடிக் கணினி விசைப் பலகைகள் மற்ற கணினிகள் போல அத்தனை விசைகளை கொண்டிருப்பதில்லை. " #~ "ஆகவே மடிக்கணினி பயனாளிகள் மேல் கண்ட வகைகளில் தோராயமாக பொருந்துவதை தேர்ந்தெடுக்க " #~ "வேண்டும்." #~ msgid "" #~ "Experienced users can use any model defined by the selected XKB rule " #~ "set. If the xkb-data package has been unpacked, see the /usr/share/X11/" #~ "xkb/rules directory for available rule sets." #~ msgstr "" #~ "அனுபவமுள்ள பயனர்கள் தேர்ந்தெடுத்த எக்ஸ்கேபி விதி தொகுப்பு வரையறுக்கும் எந்த வகையையும் " #~ "பயன் படுத்தலாம். எக்ஸ்கேபி தரவுப் பொதியை பிரித்திருந்தால் /usr/share/X11/xkb/rules " #~ "அடைவை கிடைக்கக் கூடிய எக்ஸ்கேபி விதி தொகுப்புகளுக்கு பார்க்கவும்." #~ msgid "" #~ "Users of U.S. English keyboards should generally enter \"pc104\". Users " #~ "of most other keyboards should generally enter \"pc105\"." #~ msgstr "" #~ "யு.எஸ் ஆங்கில விசைப் பலகை பயன் படுத்துவோர் சாதாரணமாக \"pc104\" என உள்ளிட வேண்டும். " #~ "அனேகமாக மற்ற விசைப் பலகைகள் பயன் படுத்துவோர் சாதாரணமாக \"pc105\" என உள்ளிட " #~ "வேண்டும். " #~ msgid "Keyboard layout:" #~ msgstr "விசைப்பலகை அமைப்பு:" #~ msgid "" #~ "For the X server to handle the keyboard correctly, a keyboard layout must " #~ "be entered. Available layouts depend on which XKB rule set and keyboard " #~ "model were previously selected." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகம் விசைப்பலகையை சரியாக கையாள ஒரு விசைப்பலகை அமைப்பை உள்ளிட வேண்டும். " #~ "கிடைக்கக்கூடிய விசைப்பலகை அமைப்புகள் பயனில் உள்ள எக்ஸ்கேபி விதித் தொகுப்பையும் முன் " #~ "தேர்ந்தெடுத்த விசைப் பலகை வகையையும் பொறுத்தது." #~ msgid "" #~ "Experienced users can use any layout supported by the selected XKB rule " #~ "set. If the xkb-data package has been unpacked, see the /usr/share/X11/" #~ "xkb/rules directory for available rule sets." #~ msgstr "" #~ "அனுபவமுள்ள பயனர்கள் தேர்ந்தெடுத்த எக்ஸ்கேபி விதி தொகுப்பு ஆதரிக்கும் எந்த அமைப்பையும் " #~ "பயன் படுத்தலாம். எக்ஸ்கேபி தரவுப் பொதியை பிரித்திருந்தால் /usr/share/X11/xkb/rules " #~ "அடைவை கிடைக்கக் கூடிய எக்ஸ்கேபி விதி தொகுப்புகளுக்கு பார்க்கவும்." #~ msgid "" #~ "Users of U.S. English keyboards should enter \"us\". Users of keyboards " #~ "localized for other countries should generally enter their ISO 3166 " #~ "country code. E.g., France uses \"fr\", and Germany uses \"de\"." #~ msgstr "" #~ "யு.எஸ் ஆங்கில விசைப் பலகை பயன் படுத்துவோர் சாதாரணமாக \"us\"என உள்ளிட வேண்டும். " #~ "மற்ற நாடுகளில் உள்ளோர் உள்ளமைத்த விசைப் பலகைகள் பயன் படுத்த ISO 3166 நாட்டு குறியீட்டை " #~ "என உள்ளிட வேண்டும். எ-டு: ப்ரான்ஸ் \"fr\", இந்தியா \"in\"." #~ msgid "Keyboard variant:" #~ msgstr "மாற்று விசைப் பலகைகள்:" #~ msgid "" #~ "For the X server to handle the keyboard as desired, a keyboard variant " #~ "may be entered. Available variants depend on which XKB rule set, model, " #~ "and layout were previously selected." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகம் விசைப்பலகையை சரியாக கையாள ஒரு மாற்று விசைப்பலகையை உள்ளிடலாம். " #~ "கிடைக்கக்கூடிய மாற்று விசைப்பலகை அமைப்புகள் பயனில் உள்ள எக்ஸ்கேபி விதித் தொகுப்பையும் " #~ "முன் தேர்ந்தெடுத்த விசைப் பலகை வகையையும் அமைப்பையும் பொறுத்தது. " #~ msgid "" #~ "Many keyboard layouts support an option to treat \"dead\" keys such as " #~ "non-spacing accent marks and diaereses as normal spacing keys, and if " #~ "this is the preferred behavior, enter \"nodeadkeys\"." #~ msgstr "" #~ "பல விசைப் பலகை அமைப்புகள் இடம்கொள்ளா குறியீடுகள் போன்ற \"dead\" விசைகளை சாதாரண " #~ "வெற்றிட விசையாக கொள்ள தேர்வை தருகின்றன. இதுவே விரும்பிய நடத்தையானால் \"nodeadkeys" #~ "\" என உள்ளிடுக." #~ msgid "" #~ "Experienced users can use any variant supported by the selected XKB " #~ "layout. If the xkb-data package has been unpacked, see the /usr/share/" #~ "X11/xkb/symbols directory for the file corresponding to your selected " #~ "layout for available variants." #~ msgstr "" #~ "அனுபவமுள்ள பயனர்கள் தேர்ந்தெடுத்த எக்ஸ்கேபி விதி தொகுப்பு ஆதரிக்கும் எந்த மாற்று " #~ "அமைப்பையும் பயன் படுத்தலாம். எக்ஸ்கேபி தரவுப் பொதியை பிரித்திருந்தால் /usr/share/X11/" #~ "xkb/symbols அடைவை உங்கள் அமைப்புக்கு கிடைக்கக் கூடிய மாற்று அமைப்புக்கு பார்க்கவும்." #~ msgid "" #~ "Users of U.S. English keyboards should generally leave this entry blank." #~ msgstr "" #~ "யுஎஸ் ஆங்கில விசைப் பலகை பயன் படுத்துவோர் இந்த உள்ளீட்டை சாதாரணமாக வெற்றாக விட " #~ "வேண்டும்." #~ msgid "Keyboard options:" #~ msgstr "விசைப்பலகை விருப்பங்கள்:" #~ msgid "" #~ "For the X server to handle the keyboard as desired, keyboard options may " #~ "be entered. Available options depend on which XKB rule set was " #~ "previously selected. Not all options will work with every keyboard model " #~ "and layout." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகம் விசைப்பலகையை சரியாக கையாள விசைப் பலகை தேர்வுகளை உள்ளிடலாம். " #~ "கிடைக்கக்கூடிய தேர்வுகள் முன் தேர்ந்தெடுத்த எக்ஸ்கேபி விதித் தொகுப்பை பொறுத்தது. எல்லா " #~ "தேர்வுகளும் ஒவ்வொரு விசைப் பலகை வகை அமைப்புக்கும் வேலை செய்யாது." #~ msgid "" #~ "For example, if you wish the Caps Lock key to behave as an additional " #~ "Control key, you may enter \"ctrl:nocaps\"; if you would like to switch " #~ "the Caps Lock and left Control keys, you may enter \"ctrl:swapcaps\"." #~ msgstr "" #~ "உதாரணமாக நீங்கள் கேப்ஸ் லாக் விசையை கூடுதல் கண்ட்ரோல் விசையாக நடந்து கொள்ள விரும்பினால் " #~ "\"ctrl:nocaps\" என உள்ளிடலாம்; நீங்கள் கேப்ஸ் லாக் விசையையும் இடது கண்ட்ரோல் விசையும் " #~ "இடம் மாற்ற விரும்பினால் \"ctrl:swapcaps\" என உள்ளிடலாம்." #~ msgid "" #~ "As another example, some people prefer having the Meta keys available on " #~ "their keyboard's Alt keys (this is the default), while other people " #~ "prefer having the Meta keys on the Windows or \"logo\" keys instead. If " #~ "you prefer to use your Windows or logo keys as Meta keys, you may enter " #~ "\"altwin:meta_win\"." #~ msgstr "" #~ "மற்றொரு உதாரணமாக சிலர் ஆல்ட் விசைகளில் மெடா விசைகள் கிடைப்பதை விரும்புகிறார்கள். " #~ "(இதுவே முன்னிருப்பாகும்) ஆனால் வேறு சிலர் விண்டோஸ் அல்லது \"logo\" விசைகளில் அவை " #~ "கிடைப்பதை விரும்புகிறார்கள். நீங்கள் இப்படி விண்டோஸ் அல்லது \"logo\" விசைகளில் அவை " #~ "கிடைப்பதை விரும்பினால் \"altwin:meta_win\". என உள்ளிடவும்." #~ msgid "" #~ "You can combine options by separating them with a comma, for instance " #~ "\"ctrl:nocaps,altwin:meta_win\"." #~ msgstr "" #~ "தேர்வுகளை கமாவினால் பிரிப்பதால் அவற்றை சேர்க்கலாம். உதாரணமாக \"ctrl:nocaps,altwin:" #~ "meta_win\"." #~ msgid "" #~ "Experienced users can use any options compatible with the selected XKB " #~ "model, layout and variant." #~ msgstr "" #~ "அனுபவசாலிகள் தேர்ந்தெடுத்த எக்ஸ்கேபி வகை, அமைப்பு மற்றும் மாற்றுகளுடன் இசைந்த எந்த " #~ "விருப்பங்களையும் பயன் படுத்தலாம்." #~ msgid "When in doubt, this value should be left blank." #~ msgstr "சந்தேகமாக உள்ள போது இந்த மதிப்பை வெற்றாக விடவும். " #~ msgid "Empty value" #~ msgstr "காலி மதிப்பு" #~ msgid "A null entry is not permitted for this value." #~ msgstr "இந்த மதிப்புக்கு ஒரு வெற்று உள்ளீடு தர அனுமதியில்லை." #~ msgid "Invalid double-quote characters" #~ msgstr "செல்லுபடியாகாத இரட்டை மேற்கோள் குறியீடுகள்" #~ msgid "Double-quote (\") characters are not permitted in the entry value." #~ msgstr "இந்த உள்ளீடுக்கு இரட்டை மேற்கோள் குறியீடுகளுக்கு (\") அனுமதியில்லை." #~ msgid "Numerical value needed" #~ msgstr "எண் மதிப்பு தேவை" #~ msgid "Characters other than digits are not allowed in the entry." #~ msgstr "இந்த உள்ளீட்டில் எண்கள் தவிர வேறு குறியீடுகளுக்கு அனுமதியில்லை." #~ msgid "Autodetect keyboard layout?" #~ msgstr "தானியங்கியாக விசைப் பலகை அமைப்பை கண்டு பிடிக்கவா?" #~ msgid "" #~ "The default keyboard layout selection for the Xorg server will be based " #~ "on a combination of the language and the keyboard layout selected in the " #~ "installer." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவயகத்தின் முன்னிருப்பு விசைப்பலகை அமைப்பு தேர்வு நிறுவலின் போது தேர்ந்தெடுத்த " #~ "மொழி மற்றும் விசைப்பலகை அமைப்பை ஆதாரமாகக் கொண்டது." #~ msgid "" #~ "Choose this option if you want the keyboard layout to be redetected. Do " #~ "not choose it if you want to keep your current layout." #~ msgstr "" #~ "விசைப்பலகை அமைப்பை மீண்டும் கண்டு பிடிக்க இந்த தேர்வை செய்யுங்கள். தற்போதைய அமைப்பை " #~ "வைத்துக்கொள்ள விரும்பினால் தேர்வை செய்யாதீகள்." #~ msgid "X server driver:" #~ msgstr "எக்ஸ் சேவையக இயக்கி:" #~ msgid "" #~ "For the X Window System graphical user interface to operate correctly, it " #~ "is necessary to select a video card driver for the X server." #~ msgstr "" #~ "எக்ஸ் சாளர அமைப்பின் வரைகலை இடையகம் சரியாக வேலை செய்ய எக்ஸ் சேவையகத்துக்கு ஒரு " #~ "விடியோ இயக்கியை தேர்ந்தெடுக்க வேண்டும். " #~ msgid "" #~ "Drivers are typically named for the video card or chipset manufacturer, " #~ "or for a specific model or family of chipsets." #~ msgstr "" #~ "இயக்கிகள் வழக்கமாக விடியோ அட்டை அல்லது சில்லு உற்பத்தியாளர் குறித்து பெயரிடப் படும். " #~ "அல்லது ஒரு குறிப்பிட்ட வடிவ அல்லது குடும்ப சில்லுகளை குறித்து இருக்கலாம்." #~ msgid "" #~ "Users of most keyboards should enter \"xorg\". Users of Sun Type 4 and " #~ "Type 5 keyboards, however, should enter \"sun\"." #~ msgstr "" #~ "பெரும்பாலான விசைப் பலகைகளுக்கு \"xorg\" என உள்ளிடுக. சன் வகை 4 அல்லது 5 விசைப் " #~ "பலகையானால் \"sun\" என உள்ளிடுக. " #~ msgid "Attempt to autodetect video hardware?" #~ msgstr "தானியங்கியாக ஒளித் தோற்ற வன் பொருளை கண்டு பிடிக்கவா?" #~ msgid "" #~ "You should choose this option if you would like to attempt to autodetect " #~ "the recommended X server and driver module for your video card. If the " #~ "autodetection fails, you will be asked to specify the desired X server " #~ "and/or driver module. If it succeeds, further configuration questions " #~ "about your video hardware will be pre-answered." #~ msgstr "" #~ "இந்த தேர்வை நீங்கள் தானியங்கியாக உங்கள் விடியோ தகடுக்கு பரிந்துரைக்கப் பட்ட இயக்கி " #~ "கூறும் எக்ஸ் சேவையகமும் கண்டு பிடிக்க முயற்சி செய்ய தேர்ந்தெடுங்கள். தானியங்கி முறை " #~ "தோல்வியுற்றால் நீங்கள் தேவையான எக்ஸ் சேவையகமும் அல்லது இயக்கி கூறையும் குறிப்பிட " #~ "கோரப்படும். வெற்றி அடைந்தால் உங்கள் விடியோ வன் பொருளுக்கான வடிவமைப்பு கேள்விகளுக்கு " #~ "விடைகள் ஏற்கெனவே தரப் பட்டு விடும்." #~ msgid "" #~ "If you would rather select the X server and driver module yourself, do " #~ "not choose this option. You will not be asked to select the X server if " #~ "there is only one available." #~ msgstr "" #~ "நீங்களே தேவையான எக்ஸ் சேவையகமும் அல்லது இயக்கி கூறையும் குறிப்பிட விரும்பினால் இந்த " #~ "தேர்வை செய்யாதீகள்.ஒரெ ஒரு எக்ஸ் சேவையகம் மட்டுமே உள்ள போது அதன் தேர்வு கேட்கப் பட " #~ "மாடாது." #~ msgid "Multiple potential default X.Org server drivers for the hardware" #~ msgstr "வன்பொருட்களுக்கு முன்னிருப்பு எக்ஸ்.ஆர்க் (X.Org) சேவையகத்தில் பல இயக்கிகள் உள்ளன" #~ msgid "" #~ "Multiple video cards have been detected, and different X servers are " #~ "required to support the various devices. It is thus not possible to " #~ "automatically select a default X server." #~ msgstr "" #~ "பல விடியோ தகடுகள் கண்டறியப்பட்டன. இந்த பல்வித வன் பொருட்களை ஆதரிக்க வெவ்வேறு எக்ஸ் " #~ "சேவையகங்கள் தேவைப் படுகின்றன. ஆகவே முன்னிருப்பு எக்ஸ் சேவையகத்தை தானியங்கியாக " #~ "தேர்ந்தெடுக்க இயலாது." #~ msgid "" #~ "Please configure the device that will serve as this computer's \"primary " #~ "head\"; this is generally the video card and monitor used for display " #~ "when the computer is booted up." #~ msgstr "" #~ "இந்த கணினியின் முதன்மை தலையாக பணி புரியும் சாதனத்தை தேர்ந்தெடுக்கவும். வழக்கமாக இது " #~ "கணினி இயங்கத் துவங்கியதும் காட்சிக்கு பயனாகும் விடியோ அட்டையும் திரையகமும் ஆகும். " #~ msgid "" #~ "The configuration process currently only supports single-headed setups; " #~ "however, the X server configuration files can be edited later to support " #~ "a multi-head configuration." #~ msgstr "" #~ "இந்த வடிவமைப்பு செயல்பாடு தற்போதைக்கு ஒரு தலை அமைப்பை மட்டும் ஆதரிக்கிறது. எனினும் " #~ "இந்த எக்ஸ் வடிவமைப்பு கோப்புக்களை பின்னால் திருத்தி பல் தலைகள் அமைப்பை ஆதரிக்கும் படி " #~ "செய்து கொள்ளலாம்." #~ msgid "Identifier for your video card:" #~ msgstr "உங்கள் விடியோ அட்டைக்கு அடையாளம்:" #~ msgid "" #~ "The X server configuration file associates your video card with a name " #~ "that you may provide. This is usually the vendor or brand name followed " #~ "by the model name, e.g., \"Intel i915\", \"ATI RADEON X800\", or \"NVIDIA " #~ "GeForce 6600\"." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகம் வடிவமைப்பு கோப்பு உங்கள் விடியோ அட்டையை நீங்கள் தரும் பெயருடன் தொடர்பு " #~ "படுத்தும். இது வழக்கமாக விற்பனையாளர் அல்லது பிராண்ட் பெயருடன் வடிவப் பெயர் சேர்த்தது. " #~ "உ-ம்: \"Intel i915\", \"ATI RADEON X800\", அல்ல \"NVIDIA GeForce 6600\"." #~ msgid "Generic Video Card" #~ msgstr "பாரம்பரிய விடியோ அட்டை" #~ msgid "Video modes to be used by the X server:" #~ msgstr "எக்ஸ் சேவையகம் பயன் படுத்தும் (Video modes) ஔதத்தோற்றப் பாங்கு: " #~ msgid "" #~ "Please keep only the resolutions you would like the X server to use. " #~ "Removing all of them is the same as removing none, since in both cases " #~ "the X server will attempt to use the highest possible resolution." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகம் பயன் படுத்த வேண்டிய தெளிவுத்திறனை மட்டும் வைத்துக் கொள்க. எல்லாவற்றையும் " #~ "நீக்குவது எதையுமே நீக்காதது போலாகும். ஏனெனில் அந்த இரு சமயங்களிலும் எக்ஸ் சேவையகம் " #~ "அதிக பட்ச தெளிவுத்திறனை பயன் படுத்த முயற்சிக்கும். " #~ msgid "Attempt monitor autodetection?" #~ msgstr "திரையகத்தை தானியங்கியாக காண முயற்சிக்கவா?" #~ msgid "" #~ "Many monitors (including LCD's) and video cards support a communication " #~ "protocol that allows the monitor's technical characteristics to be " #~ "communicated back to the computer. If the monitor and video card support " #~ "this protocol, further configuration questions about the monitor will be " #~ "pre-answered." #~ msgstr "" #~ "எல்சிடி உள்ளிட்ட பல திரையகங்களும் விடியோ அட்டைகளும் கணினிக்கு திரையகத்தின் தொழில் " #~ "ரீதியான விவரங்களை தெரிவிக்கும் தகவல் தொடர்பு நெறிமுறையை ஆதரிக்கின்றன. உங்கள் " #~ "திரையகமும் விடியோ அட்டையும் இந்த நெறிமுறையை ஆதரித்தால் திரையக வடிவமைப்பு கேள்விகள் " #~ "முன் பதில் அளிக்கப் பட்டுவிடும்." #~ msgid "" #~ "If autodetection fails, you will be asked for information about the " #~ "monitor." #~ msgstr "" #~ "தானியங்கி முறை தோல்வி அடைந்தால் திரையக தகவல்கள் குறித்து உங்களிடம் கேள்விகள் " #~ "கேட்கப்படும்." #~ msgid "Method for selecting the monitor characteristics:" #~ msgstr "திரையகத்தின் பண்புகளை தேர்ந்தெடுக்க முறை:" #~ msgid "" #~ "For the X Window System graphical user interface to operate correctly, " #~ "certain characteristics of the monitor must be known." #~ msgstr "" #~ "எக்ஸ் சாளர அமைப்பின் வரைகலை பயனர் இடையகம் சரியாக இயங்க திரையகத்தின் சில பண்புகள் " #~ "தெரிய வேண்டும்." #~ msgid "" #~ "The \"simple\" option will prompt about the monitor's physical size; this " #~ "will set some configuration values appropriate for a typical CRT of the " #~ "corresponding size, but may be suboptimal for high-quality CRT's." #~ msgstr "" #~ "\"simple\" (எளிதான) தேர்வு திரையகத்தின் அளவை கேட்கும்; இது அந்த அளவுள்ள வழக்கமான " #~ "சிஆர்டி க்கான வடிவமைப்பு மதிப்புகளை அமைக்கும். ஆனால் இது உயர் தர சிஆர்டி களுக்கு " #~ "தரப் பொருத்தம் குறைந்து இருக்கும்." #~ msgid "" #~ "The \"medium\" option will present you with a list of resolutions and " #~ "refresh rates, such as \"800x600 @ 85Hz\"; you should choose the best " #~ "mode you wish to use (and that you know the monitor is capable of)." #~ msgstr "" #~ "\"நடுத்தரம்\" தேர்வு \"800x600 @ 85Hz\" போன்ற தெளிவுத் திறன்கள் புதுப்பிக்கும் " #~ "விகிதங்கள் அடங்கிய பட்டியலை உங்களுக்குத் தரும். உங்களுக்கு தெரிந்தபடி திரையகம் கையாளக் " #~ "கூடிய சிறந்த மதிப்பை நீங்கள் உள்ளிட வேண்டும்." #~ msgid "" #~ "The \"advanced\" option will let you specify the monitor's horizontal " #~ "sync and vertical refresh tolerances directly." #~ msgstr "" #~ "\"உயர்நிலை\" தேர்வு நீங்கள் கிடைவாட்டு பொருத்தத்தையும் நெடுவாட்டு புதுப்பித்தல் " #~ "விகிதத்தையும் நேரடியாக குறிப்பிட அனுமதிக்கிறது." #~ msgid "Up to 14 inches (355 mm)" #~ msgstr "14 இன்சுகள் வரை (355 mm)" #~ msgid "15 inches (380 mm)" #~ msgstr "15 இன்சுகள் (380 mm)" #~ msgid "17 inches (430 mm)" #~ msgstr "17 இன்சுகள் (430 mm)" #~ msgid "19-20 inches (480-510 mm)" #~ msgstr "19-20 இன்சுகள் (480-510 mm)" #~ msgid "21 inches (530 mm) or more" #~ msgstr "21 இன்சுகள் (530 mm) அல்லது அதிகம்." #~ msgid "Approximate monitor size:" #~ msgstr "தோராயமான திரையக அளவு:" #~ msgid "" #~ "High-quality CRT's may be able to use the next highest size category." #~ msgstr "உயர் தர சிஆர்டிகள் அடுத்த உயர்ந்த அளவை பயன் படுத்தக் கூடும்." #~ msgid "Monitor's best video mode:" #~ msgstr "திரையகத்தின் சிறந்த விடியோ பாங்கு: " #~ msgid "" #~ "Choose the \"best\" resolution and refresh rate the monitor is capable " #~ "of. Larger resolutions and refresh rates are better. With a CRT " #~ "monitor, it is perfectly acceptable to select a \"worse\" video mode than " #~ "the monitor's best if you wish. Users of LCD displays may also be able " #~ "to do this, but only if both the video chipset and the driver support it; " #~ "if in doubt, use the video mode recommended by the manufacturer of your " #~ "LCD." #~ msgstr "" #~ "திரையகத்துக்கான \"சிறந்த\" தெளிவுத் திறனையும் புதுப்பித்தல் விகிதத்தையும் தேர்வு " #~ "செய்க. அதிக தெளிவுத் திறனும் புதுப்பித்தல் விகிதமும் நல்லது. நீங்கள் விரும்பினால் " #~ "சிஆர்டி திரையகங்களுக்கு அதன் சிறந்ததை விட \"மோசமான\" விடியோ பாங்கினை தேர்வு " #~ "செய்தல் ஒப்புக் கொள்ளக் கூடியது. எல்சிடி திரையகங்களுக்கும் இதை செய்யலாம், ஆனால் விடியோ " #~ "சில்லும் இயக்கியும் அதை ஆதரிக்க வேண்டும்; சந்தேகமாக இருப்பின் எல்சிடி தயாரிப்பாளர் " #~ "பரிந்துரைக்கும் விடியோ பாங்கினையே தேர்வு செய்யவும்." #~ msgid "Generic Monitor" #~ msgstr "பொதுவான திரையகம்" #~ msgid "Write monitor sync ranges to the configuration file?" #~ msgstr "திரையகத்தின் ஒத்திசை (ஸின்க்) வீச்சை வடிவமைப்பு கோப்புக்கு எழுதவா?" #~ msgid "" #~ "The monitor synchronization ranges should be autodetected by the X server " #~ "in most cases, but sometimes it needs hinting. This option is for " #~ "experienced users, and should be left at its default." #~ msgstr "" #~ "பெரும்பாலும் திரையகத்தின் ஒத்திசைவு வீச்சு எக்ஸ் சேவையகத்தால் தானியங்கியாக கண்டு " #~ "பிடிக்கப் பட வேண்டும். ஆனாலும் சில நேரங்களில் அதற்கு குறிப்பு தர வேண்டும். இந்த தேர்வு " #~ "அனுபவம் வாய்ந்த பயனர்கள் செய்ய வேண்டியது. மற்றவர் இதை முன்னிருப்பில் விட்டு விட வேண்டும்." #~ msgid "Monitor's horizontal sync range:" #~ msgstr "திரையகத்தின் கிடைமட்ட ஒத்திசை வீச்சு:" #~ msgid "" #~ "Please enter either a comma-separated list of discrete values (for fixed-" #~ "frequency displays), or a pair of values separated by a dash (all modern " #~ "CRT's). This information should be available in the monitor's manual. " #~ "Values lower than 30 or higher than 130 are extremely rare." #~ msgstr "" #~ "நிலைத்த அதிர்வெண் திரையகத்துக்கு கமாவால் பிரித்த தனி மதிப்புகளையும் எல்லா நூதன " #~ "சிஆர்டி களுக்கும் ஒரு கோடால் பிரித்த ஜோடி மதிப்புகளையும் உள்ளிடுக. இந்த தகவல் உங்கள் " #~ "திரையகத்தின் கையேட்டில் இருக்கும். 30 க்கும் குறைவான அல்லது 130 க்கும் அதிகமான " #~ "மதிப்புகள் மிக அரியன." #~ msgid "Monitor's vertical refresh range:" #~ msgstr "திரையகத்தின் நெடுவரிசை புதுப்பிப்பு வீச்சு:" #~ msgid "" #~ "Please enter either a comma-separated list of discrete values (for fixed-" #~ "frequency displays), or a pair of values separated by a dash (all modern " #~ "CRT's). This information should be available in the monitor's manual. " #~ "Values lower than 50 or higher than 160 are extremely rare." #~ msgstr "" #~ "நிலைத்த அதிர்வெண் திரையகத்துக்கு கமாவால் பிரித்த தனி மதிப்புகளையும் எல்லா நூதன " #~ "சிஆர்டி களுக்கும் ஒரு கோடால் பிரித்த ஜோடி மதிப்புகளையும் உள்ளிடுக. இந்த தகவல் உங்கள் " #~ "திரையகத்தின் கையேட்டில் இருக்கும். 50 க்கும் குறைவான அல்லது 160 க்கும் அதிகமான " #~ "மதிப்புகள் மிக அரியன." #~ msgid "Incorrect values entered" #~ msgstr "சரியில்லாத மதிப்புகள் உள்ளிடப் பட்டன" #~ msgid "" #~ "The valid syntax is a comma-separated list of discrete values, or a pair " #~ "of values separated by a dash." #~ msgstr "" #~ "கமாவால் பிரித்த தனி மதிப்புகளும் ஒரு கோடால் பிரித்த ஜோடி மதிப்புகளும் பிழையில்லாதன." #~ msgid "Desired default color depth in bits:" #~ msgstr "விரும்பும் முனிருப்பு நிற ஆழம் - பிட்டுகளில்:" #~ msgid "" #~ "Usually 24-bit color is desirable, but on graphics cards with limited " #~ "amounts of framebuffer memory, higher resolutions may be achieved at the " #~ "expense of higher color depth. Also, some cards support hardware 3D " #~ "acceleration only for certain depths. Consult your video card manual for " #~ "more information." #~ msgstr "" #~ "வழக்கமாக 24-பிட் நிறம் விரும்பத்தக்கது. ஆனால் குறைந்த சட்ட இடையக நினவகம் உள்ள வரைகலை " #~ "அட்டைகளில் அதிக தெளிவுத் திறனை நிற ஆழத்தை தியாகம் செய்வதால் அடையலாம். மேலும் சில " #~ "வரைகலை அட்டைகள் சில நிற ஆழத்துக்கு மட்டுமே 3D வன் பொருள் திறனூக்கியை ஆதரிக்கும். " #~ "உங்கள் விடியோ கையேட்டை மேற்கொண்டு விவரங்களுக்குப் பார்க்கவும்." #~ msgid "" #~ "So-called \"32-bit color\" is actually 24 bits of color information plus " #~ "8 bits of alpha channel or simple zero padding; the X Window System can " #~ "handle both. If you want either, select 24 bits." #~ msgstr "" #~ "\" 32-பிட் நிறம்\" என்பது உண்மையில் 24 பிட் நிறத் தகவலுடன் 8 பிட் ஆல்ஃபா தடம் அல்லது " #~ "பூஜ்யம் நிரப்பல். எக்ஸ் சாளர அமைப்பு இரண்டையும் கையாள இயலும். உங்களுக்கு இரண்டில் எது " #~ "வேண்டுமானாலும் 24 பிட் ஐ தேர்வு செய்யவும்." #~ msgid "Write default Files section to configuration file?" #~ msgstr "முன்னிருப்பு கோப்புக்களை பாகங்களை வடிவமைப்பு கோப்புக்கு எழுதவா?" #~ msgid "" #~ "The Files section of the X server configuration file tells the X server " #~ "where to find server modules, the RGB color database, and font files. " #~ "This option is recommended to experienced users only. In most cases, it " #~ "should be enabled." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகத்தின் வடிவமைப்பு கோப்பின் கோப்பு பாகம் எக்ஸ் சேவையகத்துக்கு எங்கு சேவையக " #~ "கூறுகள் ஆர்ஜிபி நிற தரவுத்தளம் எழுத்துரு கோப்புகள் ஆகியவற்றை கண்டு பிடிப்பது எனச் " #~ "சொல்லுகிறது. இந்த தேர்வு அனுபவசாலியான பயனர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப் " #~ "படுகிறது. அனேகமாக எல்லாவற்றிலும் இது செயலாக்கப் பட்டு இருக்க வேண்டும்." #~ msgid "" #~ "Disable this option if you want to maintain a custom Files section into " #~ "the X.Org server configuration file. This may be needed to remove the " #~ "reference to the local font server, add a reference to a different font " #~ "server, or rearrange the default set of local font paths." #~ msgstr "" #~ "நீங்கள் எக்ஸ் சேவையகத்தின் வடிவமைப்பு கோப்பில் தனிப்பயன் கோப்பு வைத்து ஆள விரும்பினால் " #~ "இந்த தேர்வை செயல் நீக்க வேண்டும். இது உள்ளமை எழுத்துரு சேவயகத்துக்கான குறிப்பை " #~ "நீக்கவும், வேறு எழுத்துரு சேவயகத்துக்கான குறிப்பை சேர்க்கவும் அல்லது முன்னிருப்பு " #~ "எழுத்துரு பாதைகளை மாற்றி அமைக்கவும் தேவையாகும்." #~ msgid "No X server known for your video hardware" #~ msgstr "உங்கள் விடியோ வன் பொருளுக்குத் தகுந்த எக்ஸ் சேவையகம் ஏதும் இல்லை." #~ msgid "" #~ "There is either no video hardware installed on this machine (e.g. serial " #~ "console only), or the \"discover\" program was unable to determine which " #~ "X server is appropriate for the video hardware. This could be due to " #~ "incomplete information in discover's hardware database, or because your " #~ "video hardware is not supported by the available X servers." #~ msgstr "" #~ "இந்த கணினியில் விடியோ வன்பொருள் ஏதுமில்லை (சீரியல் முனையம் போல) அல்லது டிஸ்கவர் " #~ "நிரலால் (\"discover\") எந்த எக்ஸ் சேவையகம் உங்கள் விடியோ வன்பொருளுக்கு உகந்தது என " #~ "நிர்ணயிக்க இயலவில்லை. இது டிஸ்கவர் இன் வன்பொருள் தரவுத் தளத்தில் உள்ள தகவலின் " #~ "குறைபாடாக இருக்கலாம். அல்லது கிடைப்பில் உள்ள எக்ஸ் சேவையகங்களால் உங்கள் விடியோ " #~ "வன்பொருளை ஆதரிக்க இயலவில்லை. " #~ msgid "Multiple potential default X servers for your hardware" #~ msgstr "உங்கள் வன் பொருட்களுக்கு முன்னிலை இருப்பாகக் கூடிய பல எக்ஸ் சேவையகங்கள் உள்ளன." #~ msgid "Mouse port:" #~ msgstr "சொடுக்கித் துறை:" #~ msgid "" #~ "For the X Window System graphical user interface to operate correctly, " #~ "certain characteristics of the mouse (or other pointing device, such as a " #~ "trackball) must be known." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகத்தின் வரைகலை இடைமுகம் சரியாக இயங்க சொடுக்கி (அல்லது தடப் பந்து போன்ற " #~ "சுட்டும் சாதனம் ) குறித்த சில பண்புகள் தெரிய வேண்டும். " #~ msgid "" #~ "It is necessary to determine which port (connection type) is used by the " #~ "mouse. Serial ports use D-shaped connectors with 9 or 25 pins (a.k.a. " #~ "DB-9 or DB-25); the mouse connector is female (has holes) and the " #~ "computer connector is male (has pins). PS/2 ports are small round " #~ "connectors (DIN) with 6 pins; the mouse connector is male and the " #~ "computer side female. You may alternatively use a USB mouse, a bus/" #~ "inport (very old) mouse, or be using the gpm program as a repeater. If " #~ "you need to attach or remove PS/2 or bus/inport devices from your " #~ "computer, please do so with the computer's power off." #~ msgstr "" #~ "சொடுக்கியால் எந்த துறை (இணைப்பான் வகை) பயன்படுத்தப் படும் என்று தெரிய வேண்டும். தொடர் " #~ "துறைகள் D போன்ற வடிவமுள்ள 9 அல்லது 25 ஊசிகள் உள்ள இணைப்புகளை பயன் படுத்தும்; " #~ "சொடுக்கி இணைப்பான் பெண்ணாகும் (துளைகள் இருக்கும்) கணினி இணைப்பான் ஆணாகும் (ஊசிகள் " #~ "இருக்கும்) PS/2 துறைகள் 6 ஊசிகள் உள்ள சிறிய வட்டமான இணைப்புகள் ஆகும்; சொடுக்கி " #~ "இணைப்பான் ஆணாகும். கணினி இணைப்பான் பெண்ணாகும். நீங்கள் பின் வருவனவற்றைக் கூட பயன் " #~ "படுத்தலாம்: யுஎஸ்பி சொடுக்கி, ஒரு பஸ்/இன்போர்ட் சொடுக்கி (மிகப் பழையது) ஒரு ஜிபிஎம் " #~ "ரிபீடர் நிரல். உங்கள் கணீனியில் ஒரு PS/2 அல்லது பஸ்/இன்போர்ட் சாதனத்தை சொருக அல்லது " #~ "பிரிக்க நினைத்தால் தயை செய்து கணினியை மின் நீக்கம் செய்துள்ள போது செய்யுங்கள்." #~ msgid "Mouse protocol:" #~ msgstr "சொடுக்கி நெறிமுறை:" #~ msgid "Emulate 3 button mouse?" #~ msgstr "மூன்று பட்டன் சொடுக்கியை போலச் செய்யவா?" #~ msgid "" #~ "Most programs in the X Window System expect the mouse to have 3 buttons " #~ "(left, right, and middle). Mice with only 2 buttons can emulate the " #~ "presence of a middle button by treating simultaneous clicks or drags of " #~ "the left and right buttons as middle button events." #~ msgstr "" #~ "எக்ஸ் சாளர அமைப்பில் அனேகமாக எல்லா செய்நிரல்களும் சொடுக்கியில் 3 விசைகள் இருக்குமென " #~ "எதிர்பார்க்கிறன. (வலது, இடது, நடு). இரண்டு விசைகள் மட்டுமுள்ள சொடுக்கிகள் வலது " #~ "இடது சொடுக்கி விசைகளின் இணைந்த சொடுக்கலையோ அல்லது இழுத்தலையோ நடு விசை போல " #~ "கொள்கின்றன." #~ msgid "" #~ "This option may also be used on mice with 3 or more buttons; the middle " #~ "button will continue to work normally." #~ msgstr "" #~ "இந்த தேர்வு 3 அல்லது அதிக விசைகள் கொண்ட சொடுக்கிகளுக்குக் கூட பயன் படும்; நடு விசை " #~ "வழக்கம் போல பயன் படும்." #~ msgid "" #~ "Note that mouse buttons in excess of five (counting a scroll wheel as two " #~ "buttons, one each for \"up\" and \"down\", and a third if the wheel " #~ "\"clicks\") are not yet supported with this configuration tool." #~ msgstr "" #~ "இந்த வடிவமைப்பு கருவி ஐந்துக்கு மேற்பட்ட விசைகள் கொண்ட (உருள் சக்கரம் இரண்டு விசைகள் " #~ "என கணக்கு, \"மேல்\" \"கீழ்\", உருள் சக்கரம் \"சொடுக்குமாயின்\" மூன்று) சொடுக்கிகளை " #~ "இன்னும் ஆதரிக்கவில்லை என அறியவும்." #~ msgid "Attempt mouse device autodetection?" #~ msgstr "சொடுக்கி சாதனத்தை தானியங்கியாக கண்டு பிடிக்கவா?" #~ msgid "" #~ "If a mouse is attached to the computer, autodetection can be attempted; " #~ "it may help to move the mouse while detection is attempted (the gpm " #~ "program should be stopped if it is used). Plugging a PS/2 or bus/inport " #~ "mouse now requires rebooting." #~ msgstr "" #~ "சொடுக்கி கணினியுடன் இணைத்திருந்தால் தானியங்கியாக கண்டு பிடிக்க முயற்சி செய்யலாம். " #~ "அப்படி கண்டு பிடிக்க முயலும் போது சொடுக்கியை சற்று நகர்த்துவது உதவலாம். (அதை பயன் " #~ "படுத்த ஜிபிஎம் நிரலை நிறுத்த வேண்டும்.) இப்போது PS/2 அல்லது bus/inport " #~ "சொடுக்கியை இணைத்தால் மீண்டும் பூட் செய்ய வேண்டும்." #~ msgid "" #~ "Do not choose this option if you wish to select a mouse type manually." #~ msgstr "" #~ "கை முறையாக சொடுக்கியை தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை இப்போது செய்ய வேண்டாம்." #~ msgid "" #~ "If you choose it and autodetection fails, you will be asked this question " #~ "again. Autodetection can be attempted as many times as desired. If it " #~ "succeeds, further configuration questions about the mouse will be pre-" #~ "answered." #~ msgstr "" #~ "இதை நீங்கள் தேர்வு செய்து பின் தானியங்கி கண்டுபிடிப்பு தோல்வியுற்றால் இந்த கேள்வி மீண்டும் " #~ "கேட்கப்படும். தானியங்கி கண்டுபிடிப்பு விரும்பியபடி எத்தனை முறை வேண்டுமானாலும் " #~ "முயற்சி செய்யப் படலாம். அது வெற்றி பெற்றால் சொடுக்கி பற்றிய மேற்கொண்டு வடிவமைப்பு " #~ "கேள்விகள் முன்பதிலளிக்கப் பட்டு விடும்." #~ msgid "Identifier for the monitor:" #~ msgstr "திரையகத்தின் அடையாளங் காட்டி:" #~ msgid "" #~ "The X server configuration file associates the monitor with a name that " #~ "you may provide. This is usually the vendor or brand name followed by " #~ "the model name, e.g., \"Sony E200\" or \"Dell E770s\"." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையக வடிவமைப்பு கோப்பு திரையகத்தை நீங்கள் தரக்கூடிய ஒரு பெயருடன் சம்பந்தப் " #~ "படுத்தும். வழக்கமாக இது வர்த்தகப் பெயருடன் வகையின் பெயர். எ-டு: \"Sony E200\" " #~ "அல்லது \"Dell E770s\"." #~ msgid "Amount of memory (kB) to be used by the video card:" #~ msgstr "விடியோ அட்டை பயன் படுத்த வேண்டிய நினைவக அளவு (கேபி):" #~ msgid "" #~ "Typically, the amount of dedicated memory used by the video card is " #~ "autodetected by the X server, but some integrated video chips (such as " #~ "the Intel i810) have little or no video memory of their own, and instead " #~ "borrow main system memory for their needs." #~ msgstr "" #~ "வழக்கமாக விடியோ அட்டை பயன் படுத்தும் தனிப் பயன் நினைவக அளவு எக்ஸ் சேவையகத்தால் " #~ "தானியங்கியாக கண்டு பிடிக்கப் பட்டு விடும். ஆனால் இன்டல் i810 போன்ற சில ஒருங்கிணைந்த " #~ "விடியோ சில்லுகள் அவற்றுடையது எனச் சொல்ல மிகக் குறைந்த அளவு அல்லது இல்லாத நினைவகத்தை " #~ "கொண்டுள்ளன. அவை கணினியின் முதன்மை நினைவகத்திலிருந்து தங்கள் தேவைக்கு கடன் " #~ "வாங்குகின்றன." #~ msgid "" #~ "This parameter should usually be left blank and specified only if the " #~ "video card lacks RAM, or if the X server has trouble autodetecting the " #~ "RAM size." #~ msgstr "" #~ "சாதாரணமாக இந்த அளவுருவை வெற்றாக விட வேண்டும். விடியோ அட்டையில் ராம் இல்லை அல்லது " #~ "எக்ஸ் சேவையகத்தால் ராம் அளவை தானியங்கியாக கண்டு பிடிக்க இயலவில்லை என்றால் இதை " #~ "குறிப்பிடலாம்." #~ msgid "Desired default X server:" #~ msgstr "விரும்பும் முன்னிருப்பு எக்ஸ் சேவையகம்:" #~ msgid "" #~ "The X server is the hardware interface of the X Window System. It " #~ "communicates with the video display and input devices, providing a " #~ "foundation for the chosen Graphical User Interface (GUI)." #~ msgstr "" #~ "எக்ஸ் சேவையகம் என்பது எக்ஸ் சாளர அமைப்பின் வன்பொருள் இடைமுகமாகும். இது திரை காட்சி " #~ "மற்றும் உள்ளீட்டு சாதனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட வரைகலை பயனர் " #~ "இடைமுகத்திற்கு (GUI) அடிப்படையாக விளங்குகிறது." #~ msgid "" #~ "Several X servers may be available; the default is selected via the /etc/" #~ "X11/X symbolic link. Some X servers may not work with some particular " #~ "graphics hardware." #~ msgstr "" #~ "பல எக்ஸ் சேவையகங்கள் கிடைக்கலாம்; முன்னிருப்பு எக்ஸ் சேவையகம் /etc/X11/X என்ற " #~ "குறியீட்டு இணைப்பால் தேர்ந்தெடுக்கப் படும். சில எக்ஸ் சேவையகங்கள் சில வரைகலை வன் " #~ "பொருட்களுடன் வேலை செய்யா." #~ msgid "X.Org server modules that should be loaded by default:" #~ msgstr "முன்னிருப்பாக ஏற்றப் பட வேண்டிய எக்ஸ்.ஆர்க் சேவயகக் கூறுகள்:" #~ msgid "" #~ "This option is recommended to experienced users only. In most cases, all " #~ "of these modules should be enabled." #~ msgstr "" #~ "இந்த தேர்வு அனுபவசாலியான பயனர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப் படுகிறது. அனேகமாக " #~ "எல்லாவற்றிலும் எல்லா கூறுகளும் செயலாக்கப் பட்டு இருக்க வேண்டும்." #~ msgid "" #~ " - glx : support for OpenGL rendering;\n" #~ " - dri : support in the X server for DRI (Direct Rendering " #~ "Infrastructure);\n" #~ " - vbe : support for VESA BIOS Extensions. Allows querying\n" #~ " the monitor capabilities via the video card;\n" #~ " - ddc : support for Data Display Channel. Allows querying\n" #~ " the monitor capabilities via the video card;\n" #~ " - int10 : real-mode x86 emulator used to softboot secondary VGA cards.\n" #~ " Should be enabled if vbe is enabled;\n" #~ " - dbe : enables the double-buffering extension in the server.\n" #~ " Useful for animation and video operations;\n" #~ " - extmod: enables many traditional and commonly used extensions, such " #~ "as\n" #~ " shaped windows, shared memory, video mode switching, DGA, and " #~ "Xv;\n" #~ " - record: implements the RECORD extension, often used in server " #~ "testing;\n" #~ " - bitmap: font rasterizer (so are freetype, and type1 modules)." #~ msgstr "" #~ " - glx : OpenGL வரைதலுக்கு ஆதரவு;\n" #~ " - dri : எக்ஸ் சேவையகத்தில் DRI (Direct Rendering Infrastructure நேரடிவரைதல் " #~ "அடிப்படைக்கு) ஆதரவு;\n" #~ " - vbe : VESA பயாஸ் நீட்சிகளுக்கு ஆதரவு. திரையகத்தின் திறனை\n" #~ " விடியோ அட்டை மூலம் அறிய இயலும்;\n" #~ " - ddc : தரவை காட்டும் வாய்க்காலுக்கு முறையாக ஆதரவு. திரையகத்தின் திறனை\n" #~ " விடியோ அட்டை மூலம் அறிய இயலும்;\n" #~ " - int10 : நிகழ்-நிலை x86 போன்மி (emulator) இரண்டாம் விஜிஏ அட்டையை மென்துவக்க " #~ "உதவும்.\n" #~ " vbe ஐ செயல்படுத்தினால் இதயும் செயல் படுத்த வேண்டும்;\n" #~ " - dbe : சேவையகத்தில் இரட்டை இடையகப் படுத்தல் நீட்சியை செயல் படுத்துகிறது.\n" #~ " அசைகலைக்கும் விடியோ செயல் பாடுகளுக்கும் பயன்படும்;\n" #~ " - extmod:வடிவ சாளரங்கள், பகிந்து கொள்ளும் நினைவகம் ஔதப் பாங்கு மாற்றம் டிஜிஏ " #~ "(DGA), எக்ஸ்வி(Xv) \n" #~ " போன்ற பல பாரம்பரிய மற்றும் வழக்கமான நீட்சிகளை செயல் படுத்துகிறது;\n" #~ " - record: சேவையக சோதனையில் அடிக்கடி பயன் படுத்தும் ரிகார்ட் (RECORD) நீட்சியைசெயல் " #~ "படுத்துகிறது;\n" #~ " - bitmap: எழுத்துரு சீர்படுத்தி ( (freetype) ப்ரீடைப், மற்றும் வகை 1 கூறுகள் கூட)." #~ msgid "" #~ "For further information about these modules, please consult the X.Org " #~ "documentation." #~ msgstr "இந்த கூறுகள் குறித்து மேலும் அறிய எக்ஸ்.ஆர்க் (X.Org) ஆவணங்களை பார்க்க."